வினிதா மார்வாகா மாதில்

'வினிதா மார்வாகா மாதில் (Vinita Marwaha Madill) (பிறப்பு: 9 ஜனவரி 1987) ஒரு பிரித்தானிய வானியலாளரும் விண்வெளி இயக்கங்கள் பொறியாளரும் அறிவியல் தொடர்பாடல் வல்லுன்ரும் ஆவார். இவர் நெதர்லாந்து, ஐரோப்பிய விண்வெளி முகமையில் பணிபுரிகிறார். இங்கு இவர் ஐரோப்பிய எந்திரன் கிளை உருவாக்கப் பொறுப்பாளராக உள்ளார். இவர் ஏவூர்திப் பெண் எனும் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். இது கதைகளாலும் நேர்காணல்களாலும் பெண்கள் விண்வெளியியலை (STEM) அறிய ஊக்குவிக்கிறார்.

வினிதா மார்வாகா மாதில்
Vinita Marwaha Madill
Vinita Marwaha Madill.jpg
பிறப்பு9 ஜனவரி 1987
கிங்சுடன் அப்பான் தேம்சு
படித்த கல்வி நிறுவனங்கள்இலண்டன் கிங்சு கல்லூரி பன்னாட்டு வெண்வெளி பல்கலைக்கழகம்
பணியகம்ஐரோப்பிய விண்வெளி முகமை
அறியப்படுவதுஅறிவியலிலும் விண்வெளிப் பொறியியலிலும் பெண்கள் மேம்பாட்டுப் பரப்புரை
வலைத்தளம்
http://rocket-women.com/

இளமையும் கல்வியும்தொகு

வாழ்க்கைப்பணிதொகு

ஏவூர்திப் பெண்தொகு

மேற்கோள்கள்தொகு