வினையியல் (நன்னூல்)
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் இரண்டாவது இயல் வினையியல் ஆகும். இதில் மொத்தம் 32 நூற்பாக்கள் (320-351) உள்ளன.
கூறுகள்
தொகுகீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:
- வினைச்சொல்
- முற்றுவினை
- இருதிணைப் பொதுவினை
- பெயரெச்சம்
- வினையெச்சம்