வினோத் அசாரிகா

இந்திய அரசியல்வாதி

வினோத் அசாரிகா (Binod Hazarika) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். அசாமைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியன இவர் 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் சாபுவா தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியக் குடியுரிமைச் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில், 2019 டிசம்பரில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழு இவரது வீட்டிற்கு தீ வைத்தனர்.[3] மே 2021 இல் இவர் இலாகோவல் தொகுதியிலிருந்து அசாம் சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Telegraph - Calcutta (Kolkata) - Northeast - A veritable trump card". www.telegraphindia.com. Archived from the original on 26 October 2016.
  2. ADR. "Binod Hazarika(Bharatiya Janata Party(BJP)):Constituency- CHABUA(DIBRUGARH) - Affidavit Information of Candidate". myneta.info.
  3. Chakraborty, Avrik (27 December 2019). "2 held for arson in Chabua". The Telegraph. https://www.telegraphindia.com/north-east/2-held-for-arson-in-chabua/cid/1730768. 
  4. "Lahowal Election Result 2021 Live Updates: Binod Hazarika of BJP Wins". News18. 2 May 2021. https://www.news18.com/news/politics/lahowal-election-result-2021-live-updates-lahowal-winner-loser-leading-trailing-mla-margin-3696890.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_அசாரிகா&oldid=3858181" இலிருந்து மீள்விக்கப்பட்டது