வினோத் பிவா நிகோல்

இந்திய அரசியல்வாதி

வினோத் நிகோல் (Vinod Nikole) (15 செப்டம்பர் 1975) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் 14 வது மாநில மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக தஹானு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3][4]

வினோத் பிவா நிகோல்
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2019
தொகுதிதஹானு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு{{|relations=|religion=|website=}}
இறப்பு{{|relations=|religion=|website=}}
இளைப்பாறுமிடம்{{|relations=|religion=|website=}}
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பெற்றோர்
  • {{|relations=|religion=|website=}}

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India".
  2. "Dahanu Election Results 2019 Live Updates (डहाणू): Vinod Bhivva Nikole of NCP Wins". News18. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
  3. "Maharashtra: CPM's Vinod Nikole poorest among new MLAs". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
  4. "Maharashtra election result winners full list: Names of winning candidates of BJP, Congress, Shiv Sena, NCP" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/elections/maharashtra-assembly-election/story/maharashtra-election-result-winners-full-list-names-of-winning-candidates-of-bjp-congress-shiv-sena-ncp-1612506-2019-10-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_பிவா_நிகோல்&oldid=3926333" இலிருந்து மீள்விக்கப்பட்டது