வின்செசுட்டர் சுரங்கம்

ஆத்திரேலிய மக்னீசிய சுரங்கம்

வின்செசுட்டர் சுரங்கம் (Winchester mine) ஆத்திரேலியாவிலுள்ள மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கமாகும். உலகிலுள்ள உள்ள மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] ஆத்திரேலிய நாட்டின் வடக்கு ஆட்சிப்பகுதியிலுள்ள பேச்சுலர் நகரத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் வின்செசுட்டர் சுரங்கம் அமைந்துள்ளது.[1] 43.5% மேக்னசைட்டுடன் 16.6 மில்லியன் டன்கள் தாது இருப்பு இங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

வின்செசுட்டர் சுரங்கம்
Winchester mine
அமைவிடம்
வடக்கு ஆள்புலம்
நாடுஆத்திரேலியா
உற்பத்தி
உற்பத்திகள்மக்னீசியம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Winchester magnesium project". korabresources.com.tw. 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்செசுட்டர்_சுரங்கம்&oldid=3901995" இலிருந்து மீள்விக்கப்பட்டது