வின்டோஸ் லைவ் ரைட்டர்
வின்டோஸ் லைவ் ரைட்டர் வலைப்பதிவுகளைப் பிரசுரிக்கும் ஓர் பிரயோகம் ஆகும். இது எதைத் திரையில் காண்கின்றோமே அதையே பெறும் WYSIWYG இயல்புடையதுடன் இது புகைப்படங்களைப் பிரசுரித்தல் மற்றும் தேசப்படங்களைப் பிரசுரிக்கவும் உதவுகின்றது.
வின்டோஸ் லைவ் ரைட்டர் கீழ்வருவனவற்றுடன் ஒத்தியங்கும்.
- விண்டோஸ் லைவ் ஸ்பேசஸ்
- பிளாகர்
- லைவ்ஜேனல்
- ரைப்பாட்
- வேட்பிரஸ்
தனி வழங்கியில் பிரசுருக்கப்பட்டுள்ள வேர்ட்பிரஸ் வலைப்பதிவுகளையும் இந்த வின்டோஸ் லைவ் ரைட்டர் ஆதரிக்கின்றது. வின்டோஸ் லைவ் 6 மொழிகளை ஆதரிக்கின்றது.