வின்னி மண்டேலா

வின்னி மதிகிசீலா மண்டேலா ( Winnie Madikizela-Mandela 26 செப்டம்பர் 1936–2 ஏப்பிரல் 2018 ) என்பவர் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி முறைக்கு எதிராகப் போராடியவர், அரசியலாளர், பெண்கள் உரிமைகள் போராளி மற்றும் நெல்சன் மண்டேலாவின் மேனாள் மனைவி ஆவார். 1994 முதல் 2003 வரையிலும் பின்னர் 2006 முதல் அவர் இறக்கும் வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு என்னும் கட்சியின் பெண்கள் பிரிவின் செயற்குழுவில் இடம் பெற்றார். வின்னி மண்டேலா தென்னாப்பிரிக்காவின் தேசிய அன்னை என மதிக்கப்படுகிறார்.

வின்னி மண்டேலா

உசாத்துணை தொகு

  1. Butcher, Tim (25 April 2003). "Winnie Mandela given five-year jail sentence". The Telegraph – via www.telegraph.co.uk.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்னி_மண்டேலா&oldid=3537983" இலிருந்து மீள்விக்கப்பட்டது