வின் டீசல்
வின் டீசல் (இயற்பெயர் மார்க் சின்க்ளேர் வின்சென்ட்; July 18, 1967) ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிபெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக், தெ பாசிஃபயர் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.
வின் டீசல் | |
---|---|
பிறப்பு | மார்க் சின்க்ளேர் வின்சென்ட் சூலை 18, 1967 நியூயார்க் நகரம், அமெரிக்கா. |
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்போதும் |
துணைவர் | பலோமா ஜிமெனெஸ் |
வலைத்தளம் | |
VinDiesel.com |