விப்ரநாராயணா (1954 திரைப்படம்)

பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விப்ரநாரயணா எனும் தெலுங்குத் திரைப்படம் தொண்டரடிப்பொடியாழ்வாரின் கதையை சாராம்சமாகக் கொண்டதாகும். தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர் தான் "விப்ர நாராயணர்" என்பதாகும். இவர் திருமால் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். இறைவனுக்கு மாலை செய்து அணிவித்து இறைதொண்டு செய்து வந்தார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.[1]

விப்ர நாராயணா
இயக்கம்பி. எஸ். ராமகிருஷ்ண ராவ்
தயாரிப்புபி. எஸ். ராமகிருஷ்ண ராவ்
பி. பானுமதி
கதைஅக்கினேனி நாகேஸ்வர ராவ் (வசனங்களும் பாடல் வரிகளும்)
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
பி. பானுமதி
ரெலங்கி வெங்கட ராமையா
ருசேந்திரமணி
ஒளிப்பதிவுஎம். ஏ. ரெஹ்மான்
படத்தொகுப்புபி. எஸ். ராமகிருஸ்ண ராவ்
கலையகம்பரணி கலையகம்
விநியோகம்பரணி கலையகம்
வெளியீடு1954
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு மற்றும் தமிழ்

நடிப்பு

தொகு
நடிகர் கதாப்பாத்திரம்
அ. நாகேஸ்வர ராவ் விப்ரநாரயணா
பி. பானுமதி தேவதேவி
ரெலங்கி வெஙட் ராமையா ரங்கராஜு
ருசியேந்திரமணி தேவதேவியின் தாய்
வி. சிவராம் மகாராஜு
சந்தியா தேவதேவியின் சகோதரி

மேற்கோள்கள்

தொகு
  1. "Vipranarayana (1954)". The Hindu.

வெளி இணைப்புகள்

தொகு