விமல பிரதான்

இந்திய அரசியல்வாதி

விமலா பிரதான் (Vimla Pradhan) பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009 முதல் 2019 வரை சார்கண்டு சட்டப்பேரவையில் சிம்டேகா சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3] இவர் சார்க்கண்டு மாநிலத்தில் சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.[4] சார்கண்ட்டு சட்டமன்றக் குழுவால் 2017ஆம் ஆண்டின் 'சிறந்த சட்டமன்ற உறுப்பினராக விமலா பிரதான் பரிந்துரைக்கப்பட்டு விருது பெற்றுள்ளார்.[5]

Vimla Pradhan
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2019
முன்னையவர்நெயில் திர்கே
பின்னவர்புசனா பாரா
தொகுதிசிம்டேகா
சமூக நலம், குழ்ந்தைகள் மேம்பாடு, சுற்றுலாத் துறை அமைச்சர்
பதவியில்
2009–2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1957
நாய்காம்தோலி, சிம்டேகா மாவட்டம், சார்க்கண்டு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)சிம்டேகா, சார்க்கண்டு
கல்விஇளங்கலை, சிம்டேதா கலூரி
வேலைஅரசியல்வாதி
As of 25 சனவரி, 2019

மேற்கோள்கள் தொகு

  1. "Vimla Pradhan MLA Jharkhand, Vimla Pradhan Biography, Vimla Pradhan, Vimla Pradhan SIMDEGA (ST) MLA, Who is Vimla Pradhan, About Vimla Pradhan MLA Jharkhand, Jharkhand MLA details, Jharkhand MLA, Address Mobile Contact Details Vimla Pradhan, Assets Edu".
  2. "Vimla Pradhan". myneta.info.
  3. "Vimla Pradhan". myneta.info.
  4. "Vimla Pradhan". indiavotekar.
  5. "Vimla Pradhan : Best MLA 2017 of Jharkhand Assembly". jharkhandibaba.com. Archived from the original on 2017-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமல_பிரதான்&oldid=3893080" இலிருந்து மீள்விக்கப்பட்டது