வியட்நாமில் கல்வி
வியட்நாமில் கல்வி (Education in Vietnam) அரசின் பொறுப்பில் உள்ளது. இது பொதுத் துறையிலும் தனியார்த் துறையிலும் கல்வி, பயிற்சி அமைச்சகக் கட்டுபாட்டில் இயங்குகிறது. கல்வி ஐந்து மட்டங்களில் பிரிக்கப் பட்டுள்ளது. அவையாவன: பள்ளிமுன் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, இடைநிலைப் பள்ளிக் கல்வி,உயர்நிலைப் பள்ளிக் கல்வி, உயர்கல்வி என்பனவாகும். முறைசார் அடிப்படைக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும். அடிப்படைக் கல்வியில் ஐந்தாண்டு தொடக்கக் கல்வியும் நான்காண்டு இடைநிலைக் கல்வியும் மூன்றாண்டு உயர்நிலைக் கல்வியும் அமையும். பெரும்பாலான அடிப்படைக் கல்வி மாணவர்கள் அரைநாள் அடிப்படையில் சேர்கின்றனர். கல்வியின் முதன்மை இலக்காக மக்களின் பொது அறிவை வளர்த்தல், தரமிக்க மாந்தவளப் பயிற்சிதரல், திறமையை வளர்த்துப் பேணுதல் ஆகியவை அமையும்."[5]
கல்வி, பயிற்சி அமைச்சகம் | |
---|---|
அமைச்சர் | பூங் சுவான் நா (Phùng Xuân Nhạ) |
தேசிய கல்வி நிதி (2012) | |
Budget | தொகு உள்நாட்டுப் பொருளில் 6.3% [1] |
பொதுவான தகவல்கள் | |
முக்கியமான மொழிகள் | வியட்நாம் மொழி |
அமைப்பு வகை | அரசு (பொது), தனியார் |
கல்வியறிவு (2015 est.) | |
மொத்தம் | 94.5%[1] |
ஆண் | 96.3%[1] |
பெண் | 92.8%[1] |
Primary | 7.54 மில்லியன்[2] |
Secondary | 2.4 மில்லியன்[2] |
Post Secondary | 2,363,942[3] |
Attainment(2014) | |
Secondary diploma | 94%[4] |
Post-secondary diploma | 441,800[3] |
குறிப்புகள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "The World Factbook: Vietnam". நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 22 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
- ↑ 2.0 2.1 "Số liệu thống kê giáo dục Việt Nam" [Education statistics in Vietnam] (in வியட்நாமீஸ்). General Statistics Office of Vietnam. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
- ↑ 3.0 3.1 "Số liệu thống kê giáo dục đại học, cao đẳng" [Education statistics for higher education (university, college) in Vietnam] (in வியட்நாமீஸ்). General Statistics Office of Vietnam. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
- ↑ "Số liệu thống kê tốt nghiệp THPT theo địa phương" [Secondary graduation statistics by provinces] (in வியட்நாமீஸ்). General Statistics Office of Vietnam. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
- ↑ "World Data on Education. 7th Ed" (PDF). ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 11 March 2013.