வியாட் எர்ப்

வியாட் பெர்ரி ஸ்டேப் எர்ப் என்பவர் அமெரிக்க மேற்கில் இருந்த ஒரு காவலர் மற்றும் சூதாடி ஆவார். ஓ.கே.கோரல் என்ற இடத்தில் நடைபெற்ற பிரபலமான துப்பாக்கிச் சண்டையில் இவர் பங்கெடுத்தார். அச்சண்டையில் காவலர்கள் மூன்று குற்றவாளிகளை கொன்றனர். அச்சண்டையில் மையமான நபர் என்று இவர் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார். உண்மையில் இவர் அண்ணன் விர்ஜில் தான் அன்று தலைமைக் காவலராக இருந்தார்.[2]

வியாட் எர்ப்
Wyatt Earp portrait.png
எர்ப் சுமார் 39 வயதில்[1]:104
பிறப்புவியாட் பெர்ரி ஸ்டேப் எர்ப்
மார்ச்சு 19, 1848(1848-03-19)
மான்மவுத், இல்லினாய்ஸ், ஐ.அ.
இறப்புசனவரி 13, 1929(1929-01-13) (அகவை 80)
லாஸ் ஏஞ்சலஸ், ஐ.அ.
கல்லறை37°40′33″N 122°27′12.1″W / 37.67583°N 122.453361°W / 37.67583; -122.453361 (வியாட் மற்றும் ஜோசபின் எர்பின் சமாதி)
பணிகாவலர்
செயற்பாட்டுக்
காலம்
1865–1898
அறியப்படுவதுஓ.கே. கோரல் துப்பாக்கிச்சண்டை; பிட்சிம்மன்ஸ் மற்றும் சார்க்கே குத்துச்சண்டை முடிவு
உயரம்6 ft 0 in (1.83 m) (30 வயதில்)
எதிரி(கள்)
  • வில்லியம் புரோசியஸ்
  • டாம் மெக்லாவ்ரி
  • பிராங்க் மெக்லாவ்ரி
  • ஐக் கிலான்டன்
  • பில்லி கிலான்டன்
  • பில்லி கிலைபோர்ன்
பெற்றோர்நிகோலஸ் போர்டர் எர்ப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி விர்ஜினியா அன் குக்சே
கையொப்பம்
அம்ட்ராக் ரயில் நிலையத்தில் எர்ப் மற்றும் ஹோல்லிடேயின் சிலை.

எர்ப் இறந்து இரு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டூவர்ட் என். லேக் என்பவர் எழுதிய எர்பின் முதல் சுயசரிதை 1931இல் வெளியானது. இதற்குப் பிறகு பலருக்கும் எர்பைப் பற்றித் தெரியவந்தது.

உசாத்துணைதொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; lubet என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Frontier Lawman Virgil Earp
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாட்_எர்ப்&oldid=3344668" இருந்து மீள்விக்கப்பட்டது