வியூகம் (இலங்கை இதழ்)

வியூகம் இலங்கை, கிழக்கு மாகாணம், கல்முனையிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும். இதன் முதல் இதழ் 1988ம் ஆண்டு சித்திரை மாதத்தில் வெளிவந்தது. விலை 5 ரூபாய்

தொடர்பு முகவரி

தொகு

127/4, பிரதான வீதி, கல்முனை

உள்ளடக்கம்

தொகு

12 பக்கங்களைக் கொண்ட இவ்விதழில் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியூகம்_(இலங்கை_இதழ்)&oldid=1475392" இலிருந்து மீள்விக்கப்பட்டது