வியை (மென்பொருள்)
வியை என்னும் மென்பொருள் உரையை தொகுப்பதற்கு பயன்படும்.[1] இதைக் கொண்டு நிரல்களையும், உரைக்கோப்புகளையும் எழுத முடியும்.
உருவாக்குனர் | பில் ஜாய் |
---|---|
தொடக்க வெளியீடு | வார்ப்புரு:Release year |
மொழி | சி |
இயக்கு முறைமை | யுனிக்ஸ் |
மென்பொருள் வகைமை | உரைத் தொகுப்பி |
உரிமம் | பி.எஸ்.டி. உரிமம் |
இந்த மென்பொருளின் மேம்பட்ட பதிப்பான விம், இதைக் காட்டிலும் கூடுதல் வசதிகளைக் கொண்டது. விம் மென்பொருளில் தொகுப்பதற்கான கட்டளைகளும், மவுசுக்கான வசதியும் உண்டு. விம் மென்பொருள் எல்லா லினக்ஸ் இயங்குதளங்களிலும் இருக்கும். இதில் வியை எடிட்டருக்கான வசதிகளையும் பயன்படுத்த முடியும்.[2]
சான்றுகள்
தொகு- ↑ The IEEE and The Open Group (2013). ""vi — screen-oriented (visual) display editor", The Open Group Base Specifications Issue 7; IEEE Std 1003.1, 2013 Edition". பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
- ↑ "Vim documentation: options". vim.net/sourceforge.net. பார்க்கப்பட்ட நாள் 30 January 2009.