விய்யத் தேவி கோயில்
விய்யத் தேவி கோயில் இந்தியாவில், கேரள மாநிலத்தில் கரியவட்டம் அருகில் விய்யத்தில் அமைந்துள்ள தேவி கோயிலாகும். புகழ்பெற்ற இக்கோயில் விய்யத் தேவி சேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சரஸ்வதி சாமுண்டேஸ்வரி கோயில் என்றும் அழைக்கின்றனர். [1]
விழாக்கள்
தொகுஇக்கோயில் 'மாங்கல்ய பூஜை', 'சர்வாபிஷ்ட சித்தி பூஜை', 'சரஸ்வதி பூஜை', ஆயில்ய பூஜை, 'சந்தான சௌபாக்ய கணபதி ஹோமம்' போன்றவற்றுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.