விராட்டிப்பத்து

விராட்டிப்பத்து என்பது மதுரை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இந்தப் பகுதி மதுரையிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. மதுரை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு முன்பு இது மதுரைக்கு அருகிலுள்ள கிராமமாக இருந்தது.

பெயர்க் காரணம்

தொகு

பிராட்டியார் பற்று என்னும் பெயரே விராட்டிப்பத்து என மருவிற்று எனக் கூறப்படுகிறது. அதாவது, மீனாட்சிப் பிராட்டியின் பற்றைப் பெற்ற ஊர் என்பது இதன் பொருள்.

வழிபாட்டுத்தலங்கள்

தொகு

இப்பகுதியிலுள்ள சில கோவில்கள்;

  1. முத்தாலம்மன் கோவில்
  2. முருகன் கோவில்
  3. பிள்ளையார் கோவில்
  4. சோணை முத்து கோவில்
  5. கிருட்டிணன் கோவில்
  6. வைத்தியர் கல்

பள்ளிகள்

தொகு

இப்பகுதியில் அமைந்துள்ள சில பள்ளிகள்;

  1. க.கு.வி.சாலா பள்ளி (KGV sala)
  2. ஸ்ரீலட்சுமி மழலையர் தொடக்கப் பள்ளி
  3. சாதனா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

வெளி இணைப்புகள்

தொகு

http://www.indiamapia.com/Madurai/Virattipathu.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=விராட்டிப்பத்து&oldid=2882990" இலிருந்து மீள்விக்கப்பட்டது