விரிகுடா ஆந்தை
ஆந்தை சிற்றினங்களுள் ஒன்று
விரிகுடா ஆந்தை | |
---|---|
கிழக்கத்திய விரிகுடா ஆந்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு Animal]]ia
|
தொகுதி: | முதுகுநாணி Chordata]]
|
வகுப்பு: | பறவை Aves]]
|
வரிசை: | |
குடும்பம்: | களஞ்சிய ஆந்தை (Tytonidae)
|
பேரினம்: | Phodilus |
இனம் | |
| |
வேறு பெயர்கள் | |
Photodilus |
விரிகுடா ஆந்தை (bay owl) இவை களஞ்சிய ஆந்தை இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இரவில் உணவுகளைப் பிடித்து உட்கொள்ளும் பறவையினம் ஆகும். இவற்றில் பல கிளையினங்கள் உள்ளன. இதன் முகமானது ஒரு இதயத்தைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது. இவற்றுள் இலங்கை விரிகுடா ஆந்தையும், (Sri Lanka bay owl) காங்கோ விரிகுடா ஆந்தையும் (Congo bay owl) மற்றும் கிழக்கத்திய விரிகுடா ஆந்தையும் கிளையினமாகக் கருதப்படுகிறது.
தற்போதைய சூழலில் பிலிப்பீன்சு நாட்டின் சமர் தீவுகளில் அழிந்து போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- Bruce, M. D. (1999): Family Tytonidae (Barn-owls). In: del Hoyo, J.; Elliott, A. & Sargatal, J. (eds): Handbook of Birds of the World, Volume 5: Barn-owls to Hummingbirds: 34-75, plates 1-3. Lynx Edicions, Barcelona. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-25-3
- "Phodilus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 18 November 2011.
பிற ஆதாரங்கள்
தொகு- Pycraft, W. P. (1903). "On the Pterylography of Photodilus". Ibis 45 (1): 36–48. doi:10.1111/j.1474-919X.1903.tb03917.x. https://archive.org/stream/ibis831903brit#page/36/mode/1up.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Phodilus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Phodilus பற்றிய தரவுகள்