விருகை வி. நா. இரவி

விருகை வி. நா. இரவி (Virugai V N Ravi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சென்னை மாவட்டம் விருகம்பாக்கத்தினைச் சார்ந்தவர். இரவி இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராக ஆனார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 விருகம்பாக்கம் அதிமுக 65,979 39.40

மேற்கோள்கள் தொகு

  1. "Virugai V.N.Ravi(AIADMK):Constituency- VIRUGAMPAKKAM(CHENNAI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-06-30.
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ”யார் - எவர்” 2016 [TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY "Who's Who" 2016]. Chennai: Legislative Assembly Secretariat, Chennai - 600 009.. 27.12.2018. பக். 705. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருகை_வி._நா._இரவி&oldid=3453050" இலிருந்து மீள்விக்கப்பட்டது