விருது என்பது ஒரு நபருக்கோ அல்லது மக்கள் கூட்டத்திற்கோ வழங்கப்படும் அன்பளிப்பு அல்லது பரிசு அல்லது பதக்கம் அல்லது சான்றிதழ்.ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கு அடையாளமாக இது வழங்கப்படுகிறது. சில சமயங்களில் இவைகளுடன் பணமும் சேர்த்து வழங்கப்படும். எ.கா நோபல் பரிசு சமூகத்திற்கு தொண்டு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருது&oldid=2010985" இலிருந்து மீள்விக்கப்பட்டது