விருத்தாந்தி

விருத்தாந்தி 1833 ம் ஆண்டளவில் கிறித்தவ சமயப் பாதிரிமார்களால் தமிழில் வெளியிடப்பட்ட செய்தி இதழ் ஆகும். தமிழில் முதலில் வெளிவந்த இதழ்களில் இதுவும் ஒன்று. "இதற்கு கிழக்கிந்திய கம்பெனி அரசினர் தரவு இருந்தும் 1838 -க்கு பிறகு மறைந்து விட்டது."[1]

References

தொகு
  1. செய்தி இதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருத்தாந்தி&oldid=1445408" இலிருந்து மீள்விக்கப்பட்டது