விருந்து (நூல்வனப்பு)
நூலின் வனப்பு-இயல்புகள் எட்டு எனத் தொல்காப்பியர் பகுத்துக் காட்டுகிறார். அவற்றில் விருந்து என்பது ஒன்று. [1]
புதிவராக வீட்டுக்கு வருபவரை விருந்து என்போம்.
அதுபோல மரபுவழிமேல் புதிதாக வரும் நூல்களை விருந்து-வனப்பு நூல் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
- முத்தொள்ளாயிரம்
- பொய்கையார் செய்த அந்தாதிச் செய்யுள்
- கலம்பகம்
ஆகியவை விருந்து-வனப்பு நூல்கள் என இவர் குறிப்பிடுகிறார்.
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑
- விருந்தே தானும்
- புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
- புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே – தொல்காப்பியம், செய்யுளியல் 231