முதன்மை பட்டியைத் திறக்கவும்

விருபாட்சர் கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி. மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில் is located in கருநாடகம்
விருபாட்சர் கோயில்
விருபாட்சர் கோயில்
கர்நாடக மாநிலத்தில் விருபாட்சர் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:15°20′08″N 76°27′36″E / 15.3354651°N 76.4599836°E / 15.3354651; 76.4599836
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பெல்லாரி
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:7ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:சாளுக்கியர்

படக்காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருபாட்சர்_கோயில்&oldid=2555551" இருந்து மீள்விக்கப்பட்டது