விரோதமைன்
வேதிச் சேர்மம்
விரோதமைன் (Virodhamine) என்பது கன்னாபினாய்டு வகையைச் சேரந்த நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு தகவல் கடத்தி ஆகும். இதன் வேதிப்பெயர் O -அரக்கிடானோயில் எத்தனால் அமைன் (O-Arachidonoyl ethanolamine) என்பதாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு C22H37NO2. விரோதமைடு எனும் பெயர் விரோதா எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.