விர்ஜிபாய் தும்மர்

இந்திய அரசியல்வாதி

விர்ஜிபாய் தும்மர் (Virjibhai Thummar-பிறப்பு 31 மே 1959) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றக் கீழவையான மக்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். தும்மர் குசராத்தின் சட்டமன்ற உறுப்பினராக 2017 முதல் 2022 வரை பணியாற்றினார்.[1] முன்னதாக 2004 முதல் 2009 வரை அம்ரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2]

விர்ஜிபாய் தும்மர்
மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
2004–2009
முன்னையவர்திலீப் சங்கானி
பின்னவர்நாரன்பாய் கச்சாதியா
தொகுதிஅம்ரேலி
சட்டமன்ற உறுப்பிமர்
பதவியில்
2017-2022
தொகுதிலத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1959-05-31)31 மே 1959
அம்ரேலி, குசராத்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நீலாபென்
பிள்ளைகள்1 மகள்
வாழிடம்அம்ரெலி
As of 25 பிப்ரவரி, 2006
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2017". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
  2. https://prsindia.org/mlatrack/virjibhai-thummar

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விர்ஜிபாய்_தும்மர்&oldid=4049220" இலிருந்து மீள்விக்கப்பட்டது