விலக்கும் அல்லது இடமாற்றப் படிமுறை

கணினி அறிவியலில் விலக்கும் அல்லது இடமாற்றப் படிமுறை (XOR swap algorithm) என்பது தற்காலிக மாறி இல்லாமலேயே இரண்டு மாறிகளின் மதிப்புகளை இடம்மாற்றும் உக்தியாகும்.

XOR Swap.svg

பின்வரும் படிமுறை இதனை விளக்குகின்றது.

X := X XOR Y
Y := X XOR Y
X := X XOR Y