விலங்கணைய இனப்பெருக்கம்
விலங்கணைய இனப்பெருக்கம் (Zooidogamy) என்பது ஒரு வகை தாவர இனப்பெருக்க முறை. அதில் ஆண் பாலினக் கலங்களான (antherozoid) நீரின் மேல் உள்ள படலத்தில் நீந்தி சென்று பெண் பாலினக் கலங்களான (archegonium) அடையும். ஜோடியோகேமி முறை இனப்பெருக்கம் பாசிகளிலும், பிரையோஃபைட்டுகளிலும் டெரிடோஃபைட்டுகளிலும், மேலும் சில வித்திலையிகளிலும் காணப்படுகிறது. ஜோடியோகேமி இனப்பெருக்க முறை, உயிர் அற்ற காரணிகள் ஆன காற்று, நீர் ஆகியவற்றில் இருந்து, இப்போது விலங்குகளிடம் காணப்படும் நீர் சார்ந்த இனப்பெருக்க முறையின் படிமலர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. எனவே இது விலங்கின முன்னோடி இனப்பெருக்க முறையாகும்.[1]