விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம்

மொரோக்கோ நாட்டில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட

விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (Association for the defense of animals and nature) என்பது மொரோக்கோ நாட்டில் உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும்.

விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம்
Association for the Defense of Animals and Nature (ADAN)
உருவாக்கம்2004
நிறுவனர்அபீபா மற்றும் அகமது
வகை501(c)(3)
தலைமையகம்
வலைத்தளம்adanmaroc.org

பின்னணி

தொகு

மொரோக்கோ நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு 2004 ஆம் ஆண்டு விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் அந்நாட்டில் நிறுவப்பட்டது.[1][2][3][4][5][6][7][8] பல்வேறு விலங்குகள் கடத்தல், விலங்குகளின் மீதான தவறான அணுகுமுறைகள் போன்ற செயல்பாடுகளுக்கான சட்ட ஆதாரங்களை புதுப்பிக்கிறது. விலங்குகள் நலன் பற்றியும் நாய்கள் மற்றும் பூனைகளை பொறுப்பாக தத்தெடுப்பது பற்றியும் பொது மக்களுக்கு இவ்வமைப்பு கற்பிக்கிறது. விலங்குகளை தத்தெடுப்பதற்கு முன்பு விலங்கு தங்குமிடத்தில் இருப்பதைவிட இவ்வமைப்பு வளர்ப்பு விலங்காகப் பராமரிக்கிறது. ஒவ்வொரு விலங்கும் மருத்துவ கவனிப்பைப் பெறுகின்றன, தடுப்பூசிகளைப் பெறுகின்றன. விலங்கு பாதுகாப்பு அமைப்புகளால் தங்குமிட நாய்கள் பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தங்குமிடங்களில் கொல்லப்படும் ஒவ்வொரு நாய் மற்றும் பூனையையும் பாதுகாக்க போதுமான வீடுகள் உள்ளன.[9]

மாறாக, தெரு நாய்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாக ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.[10][11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. ""Rabat: The ransacked ADAN refuge, several dogs injured, an endless scourge"". hespress.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Association for the Defence of Animals and Nature". The spcai. 20 September 2014.
  3. "Adan animal's in Morocco". le360.ma. பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  4. "cat and dog in Morocco "ADAN"". lopinion.ma. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  5. "Interview with "ADAN"". moroccoworldnews.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
  6. "Interview with "ADAN"". The greenukum. 15 July 2016.
  7. "Stray dogs, collateral victims of confinement". h24info.ma. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  8. "adan identified, sterilized, vaccinated, housed, cared for, educated and socialized to be offered for adoption". npr.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
  9. Str, Patti; director; Reporting, National Animal Interest. "No-Kill Shelters ADAN runs Rabat's only animal rescue". reportingmorocco.sit.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2022-07-05. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  10. "Association de Defense des Animaux et de la Nature". lematin.ma. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
  11. "A kibble collection campaign to save animals". animaux-de-khenifra.forumactif.org. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  12. "A kibble collection campaign to save animals". yabiladi.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.

புற இணைப்புகள்

தொகு