வில்கின்சன் அணி

நேரியல் இயற்கணிதத்தில், வில்கின்சன்அணி (Wilkinson matrices) சமச்சீராகவும் மும்மூலைவிட்ட அணியாகவும் உள்ளது என்- வரிசை கொண்ட இந்த அணியானது, ஐகென் மதிப்பிற்கு அருகிலும் அதற்கு சமமற்ற தாகவும் உள்ளது[1] இந்த அணி பிரித்தானிய கணித அறிஞர் யேம்சு எச் வில்கின்சன். நினைவாகப் பெயரிடப்பட்டது. N = 7,என்ற வரிசைக்கு வில்கின்சன் அணி பின்வருமாறு வழங்கப்படுகிறது

வில்கின்சன் அணி அறிவியல் கணினி, எண்ணியல் நேரியல் இயற்கணிதம், குறிகைச் செயலாக்கம் உட்பட பல துறைகளில் பயன்படுகிறது .

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்கின்சன்_அணி&oldid=3316420" இலிருந்து மீள்விக்கப்பட்டது