வில்பாதிரி
வில்பாதிரி, நீர்பொங்கிலியம், அல்லது வியர்பத்திரி (Dolichandrone spathacea, also known as tui [2] or mangrove trumpet tree[3] ( தாய் மொழி: แคทะเล அல்லது แคป่า, khae thale அல்லது khae pa ; Tagalog , tue அல்லது tuy ) என்பது பிக்னோனியாசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை தாவரமாகும் . இது தென்னிந்தியா, இலங்கை முதல் நியூ கலிடோனியா வரை காணப்படுகிறது. [2]
வில்பாதிரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Dolichandrone |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/DolichandroneD. spathacea
|
இருசொற் பெயரீடு | |
Dolichandrone spathacea (L.f.) Seem. | |
வேறு பெயர்கள் [1] | |
|
பண்பாட்டு முக்கியத்துவம் தொகு
இது சிங்களத்தில் "දිය දග - தியா டகா" என்று அழைக்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில், இதன் இலைகளும் பட்டைகளும் பாரம்பரிய மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது வாய் வெண்புண், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இரைப்பை குடல் நோய்கள் போன்ற பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. [4]
இதன் மலர் உண்ணக்கூடியது. இது தாய் சமையலின் ஒரு பகுதியாக உள்ளது. இது டோக் கே தாலே அல்லது டோக் கே பா என்று அழைக்கப்படுகிறது, [5] சில சமயங்களில் மார்க்கமியா ஸ்டிபுலாட்டாவுடன் குழப்பப்படுகிறது - தாய் மொழியில் แคป่า டோக் கா பா என்ற மாற்றுப் பெயரையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள் தொகு
- ↑ The Plant List: A Working List of All Plant Species, பார்க்கப்பட்ட நாள் 18 September 2016
- ↑ 2.0 2.1 Guide to the mangroves of Singapore
- ↑ Flowers of India, பார்க்கப்பட்ட நாள் 11 February 2017
- ↑ Nguyen, P.-D., Abedini, A., Gangloff, S. C., & Lavaud, C. (2018).
- ↑ ลวกดอกแคป่า ยอดดอกโนกินกับแจ้วเห็ดเฟียง - Cooking Dok khae Pa
வெளி இணைப்புகள் தொகு
- பொதுவகத்தில் வில்பாதிரி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் வில்பாதிரி பற்றிய தரவுகள்