வில்லாளன் (2010 திரைப்படம்)
வில்லாளன் என்பது 2010 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வெற்றிவேல் மற்றும் சூரியன் இயக்கினர். இயக்குநர் வெற்றிவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவருடன் அஸ்மிதா, குரு ஆகியோர் நடித்திருந்தனர்.
வில்லாளன் | |
---|---|
இயக்கம் | வெற்றிவேல், சூரியன் |
தயாரிப்பு | சி. சண்முகம், சுந்தரி சண்முகம் |
இசை | ரவி ராகவ் |
நடிப்பு | வெற்றிவேல் அஸ்மிதா குரு |
ஒளிப்பதிவு | சார்லஸ் ஆன்டனி |
படத்தொகுப்பு | மகேந்திரன் |
வெளியீடு | 31 திசம்பர் 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் 31 டிசம்பர் 2010 அன்று வெளியானது.[1]
நடிகர்கள்
தொகுதொழில்நுட்பக் கலைஞர்கள்
தொகுஜெய். சம்பத் என்பவர் இத்திரைப்படத்திற்கு கதை எழுதி இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ரவி ராகவ் இசையமைத்துள்ளார். சார்லஸ் ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.