வில்லா டு வில்லேஜ்

வில்லா டு வில்லேஜ் விஜய் டிவியில் மார்ச் 17ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.[1][2][3][4][5][6] நகர வாழ்வில் வாழ்ந்து பழகியவர்கள் கிராமத்தில் வாழ்ந்தால் என்னவாகும் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆண்ட்ருஸ் தொகுத்து வழங்குகின்றார்.[7]

வில்லா டு வில்லேஜ்
வகைபொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி
வழங்கல்ஆண்ட்ருஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்3 (24.03.2018)
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் டிவி
ஒளிபரப்பான காலம்17 மார்ச்சு 2018 (2018-03-17) –
ஒளிபரப்பில்

விளையாட்டின் கரு தொகு

நகரத்தைச் சேர்ந்த பனிரெண்டு பெண்கள், பணம் மற்றும் எந்த விதமான நவீன வசதிகளும் இல்லாமல் நாற்பது நாட்கள் கிராமத்தில் அங்கேயே தங்கி அந்த சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதான் போட்டி.

கலந்துகொண்டவர்கள் தொகு

# போட்டியாளர் முடிவு
01 அக்சரா ரெட்டி
02 உபாசனா
03 ஷர்மிகா
04 ரியா கபூர்
05 சாரோன் ரோசரி மார்வின்
06 சனம் ஷெட்டி[8][9]
07 காயத்ரி
08 அபிஷேகா
09 பவித்ரா
10 மீனாட்சி
11 ஷில்பா
12 தனுப்ரியா

இவற்றை பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "வில்லா டு வில்லேஜ், விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி" (in ta). www.screen4screen.com இம் மூலத்தில் இருந்து 2018-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180311060353/http://www.screen4screen.com/tamilcinemanews/villa-to-village-vijay-tv/. 
  2. "Vijay TV to launch new weekend reality show" (in en). bestmediainfo.com. http://bestmediainfo.com/2018/03/vijay-tv-to-launch-new-weekend-reality-show/. 
  3. "Villa to Village- a new show coming up" (in en). bestmediainfo.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/villa-to-village-a-new-show-coming-up/articleshow/63255288.cms. 
  4. "New show Villa to Village to premiere on March 17" (in en). bestmediainfo.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-show-villa-to-village-to-premiere-on-march-17/articleshow/63281929.cms. 
  5. "Vijay TV brings New Reality format‘ Villa to Village’ in weekends" (in en). tvnews4u.com. https://tvnews4u.com/vijay-tv-brings-new-reality-format-villa-to-village-in-weekends/. 
  6. "‘வில்லா டு வில்லேஜ்’, மார்ச் 17 முதல் விஜய் டிவியில்…" (in ta). www.screen4screen.com இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316075751/http://www.screen4screen.com/tamilcinemanews/villa-to-village-vijay-tv-new-show/. 
  7. "வில்லா டு வில்லேஜ் புதிய நிகழ்ச்சி" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/67601/Chinna-thirai-Television-News/Villa-to-Village-:-New-show-in-Vijay-television.htm. 
  8. "வில்லா டு வில்லேஜ் புதிய நிகழ்ச்சியில் ஷனம் செட்டி" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/67724/Chinna-thirai-Television-News/Sanam-Shetty-in-Television.htm. 
  9. "Sanam Shetty in Village to Villa" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/sanam-shetty-in-village-to-villa/articleshow/63430199.cms. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லா_டு_வில்லேஜ்&oldid=3228898" இலிருந்து மீள்விக்கப்பட்டது