வில்லியம்பாக்கம்

வில்லியம்பாக்கம் கிராமமானது தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கில் ஆத்தூரையும், மேற்கில் பாலூர் ஊராட்சிகளையும், வடக்கில் சாத்தணஞ்சேரியையும், தெற்கில் சாஸ்திரம்பாக்கம் ஊராட்சியையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டுள்ளனர்.

போக்குவரத்து

தொகு

நிலவளம், நீர்வளம்

தொகு

அலுவலகங்களும் வழிபாட்டுத் தலங்களும்

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்பாக்கம்&oldid=3731991" இலிருந்து மீள்விக்கப்பட்டது