வில்லியம் எல்லிசு

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

படைமேலர் வில்லியம் எல்லிசு (William Ellis) (20 February 1828 – 11 December 1916) was a British astronomer and meteorologist. இவர் அரசு கழக ஆய்வுறுப்பினர்;அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர்; அரசு வானிலையியல் கழக ஆய்வுறுப்பினர். இவர்1828 பிப்ரவரி 20 இல் பிரித்தானியவில் உள்ள கிரீன்விச்சில் பிறந்தார். இவர்கிரீன்விச் அரசு வான்காணக உத்வியாளரக இருந்த என்றி எல்லிசு என்பாரின் மகனாவார். இவர் 1841 இல் மாந்தக் கணினியாக அரசு வான்காணகத்தில் பணிபுரியத் தொடங்கினார். பிறகு அங்கே நோக்கீட்டாளரானார்.


இவர்1852 இல் தர்கம் பல்கலைக்கழக வான்காணகப் பொறுப்பையேற்றார். மறு ஆண்டே இவர்கிரீன்விச் அரசு வான்காணகத்துக்கு மீண்டார். இங்கு இவ்ர் முதலில் காலப்புலத்துக்கும் பின்னர் காந்த, வானிலையியல் புலத்துக்கும் தலைவரானார்.

இவர் 1864 இல் அரசு வானியல் கழகத்துக்கும் 1875 இல் அரசு வானிலையியல் கழகத்துக்கும் 1893 இல் அரசு கழகத்துக்கும் ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1886 இலும் 1887 இலும் அரசு வானிலையியல் கழகத்தின் தலைவராக விளங்கினார். எல்லிசு அருமாந்தவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினரும் ஆவார்.

இவர் இலண்டன், பிளாக்கீத்தில் 1916 திசம்பர் 11 ஆம் நாளில் மாரடைப்பால் இறந்தார்.


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_எல்லிசு&oldid=3520921" இலிருந்து மீள்விக்கப்பட்டது