வில்லியம் சாடிலர் பிரேங்சு

வில்லியம் சாடிலர் பிரேங்சு (William Sadler Franks) (26 ஏப்பிரல் 1851, நெவார்க், நாட்டிங்காம்சயர் – 19 ஜூன் 1935, கிழக்கு கிரின்சுட்டெடு)[1]) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார்.[2][3][4]

இவர் அரசு வானியல் கழகத்துக்கு 1880 ஜனவரி 9 ஆம் நாளன்று தேர்வு செய்யப்பட்டார்.[5] இவர் 1890 இலிருந்து1894 வரை பிரித்தானிய வனிய்ல் கழகத்தின் விண்மீன் நிறப் பிரிவினை இயக்கி வந்துள்ளார்.[6]

இவர் 3890 விண்மீன்களுக்கான நிறங்களின் அட்டவணையை வெளியிட்டார்.

சுசெக்சில் உள்ள குரோபரோவில் அமைந்த இராபெர்ட்சு தனியர் வான்காணகத்தில் ஒண்முகில்களையும் விண்மீன் கொத்துகளையும் ஒளிப்படவழி நோக்கீடுகள் செய்யும் உதவியாளராக, அய்சக் இராபெர்ட்சு எனும் பயில்நிலை வானியலாளர் பிரேங்சை 1892 இலிருந்து 1904 வரை பணியில் அமர்த்தினார்.[2][3]

ஆல்லனண்டு ஏன்பரி குழுமம் இவரை ஏன்பரி எனும் சுசெக்சில் உள்ள கிழக்கு கிரீன்விச்சில் அமைந்த தனியாரின் புரோக்கர்சுட்டு வான்காணகத்தில் நோக்கீட்டாளராக 1910 இல் வாடகைக்கு அமர்த்தியுள்ளது. இங்கு இவர் விண்மீன்களின் நிறங்களை ஆய்வைத் தொடர்ந்தார்; இரட்டை விண்மீன்களின் நுண்ணளவி அளவீடுகளயும் எடுத்துள்ளார். இவர் 1923 ஆம் ஆண்டில் அரசு வனியல் கழகத்தின் ஜாக்சந்குவில்ட் பதக்கத்தைப் பெற்றார்.[2][3][7]

புரோக்கர்சுட்டு வான்காணகத்தில் பிரேங்சுவுடன் பணிபுரிந்த பிறரில் ஒருவர்ராக பதினாட்டை இளைஞரான பாட்ரிக் மூர் என்பவர் ஆவார் (பிரேங்சு இறக்கையில் 14 ஆண்டுகள் அகவை).[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Baum, Richard (2007–2014வில்லியம் சாடிலர் பிரேங்சு). "Franks, William Sadler". In Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R. (eds.). Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. 2.0 2.1 2.2 William Herbert Steavenson (1936). "William Sadler Franks". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 96 (4): 291–292. doi:10.1093/mnras/96.4.291a. Bibcode: 1936MNRAS..96R.291.. http://articles.adsabs.harvard.edu/full/1936MNRAS..96R.291.. பார்த்த நாள்: 25 January 2016. 
  3. 3.0 3.1 3.2 Shears, Jeremy (2013). William Sadler Franks and the Brockhurst Observatory. Bibcode: 2013arXiv1311.6790S. 
  4. 4.0 4.1 Patrick Moore (2002). "William Sadler Franks, 1851–1935". Journal of the British Astronomical Association (British Astronomical Association) 112 (5): 247–253. Bibcode: 2002JBAA..112..247M. http://articles.adsabs.harvard.edu/full/2002JBAA..112..247M. பார்த்த நாள்: 25 January 2016. 
  5. "1880MNRAS..40..105. Page 105". cdsads.u-strasbg.fr. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  6. "Directors of the BAA Star Colours Section | British Astronomical Association". britastro.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  7. Patrick Moore (November 2002). "Brockhurst: A Small Twentieth-Century Observatory". Society for the History of Astronomy Newsletter (Society for the History of Astronomy) 1: 3. Bibcode: 2002SHAN....1Q...3M. https://dl.dropboxusercontent.com/u/24095066/contents/fulltext/shanewsletter01.pdf. பார்த்த நாள்: 21 March 2016. 

வெளி இணைப்புகள்

தொகு