வில்லியம் ஸ்டர்ஜியன்

பிரித்தானிய கண்டுபிடிப்பாளர்

வில்லியம் ஸ்டர்ஜன் (William Sturgeon, 22 மே 1783 – 4 டிசம்பர் 1850) ஆங்கிலேய இயற்பியலாளர் ஆவார். இவர் முதன் முதலில் மின்காந்தங்களைக் கண்டுபிடித்தார்.[1] ஒரே ஒரு மின்கலத்தில் 4 கிகி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் முதலாவது செயல்முறை ஆங்கிலேய மின்சார இயக்கியைக் கண்டுபிடித்தார். 1832இல் மின் மோட்டாரை உருவாக்கிய இவர் அவற்றில் பயன்படும் மின்திரட்டியையும் உருவாக்கினார். 1832இல் தொங்கும் சுருள் அமைப்பில் கால்வனோமீட்டரைக் கண்டறிந்தார்.[1]

வில்லியம் ஸ்டர்ஜன்
William Sturgeon
வில்லியம் ஸ்டர்ஜன்
பிறப்பு22 மே 1783
விட்டிங்டன், லங்காசயர், இங்கிலாந்து
இறப்பு4 திசம்பர் 1850(1850-12-04) (அகவை 67)
பிரெஸ்ட்விச், லங்காசயர்
தேசியம்ஆங்கிலேயர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மின்காந்தங்கள்
அறியப்படுவதுமின்காந்தம், மின்னியக்கி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gee 2004.

உசாத்துணைகள்

தொகு
  • Gee, William (2004). "Sturgeon, William (1783–1850)". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/26748.  (Subscription or UK public library membership required.)
  • Kargon, R. H. (1977). Science in Victorian Manchester: enterprise and expertise. Baltimore: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-1969-5.
  • Vibart, H. M. (1894). Addiscombe: its heroes and men of note. Westminster: Archibald Constable. pp. 77–80.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஸ்டர்ஜியன்&oldid=2592856" இலிருந்து மீள்விக்கப்பட்டது