வில்லெஸ்தென்னின் எங்கள் பெண்
வில்லெஸ்தென்னின் எங்கள் பெண் என்பது ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மேரியை சிறப்பித்து கூறும் அடைமொழி சொற்றொடர் ஆகும்.
இந்த அடைமொழிச் சொற்றொடர் லண்டனில் ஆங்லீகன்களாலும், கத்தோலிக்கர்களாலும் வணக்கப்படும் ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மேரி சிலைகளுக்கும் படங்களுக்குமான சிறப்பு பெயர் ஆகும்.
பொதுவாக, இந்த சிலைகள் இங்கிலாந்தில் மிட்ல்செக்ஸ் எனும் கிராமத்தில் வில்லென்சன் பகுதி மக்களாலும், வில்லென்சனுக்கு வரும் யாத்ரீகர்களாலும் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் வைத்து போற்றப்படுகிறது.[1]