விளக்கு (சிற்றிதழ்)
விளக்கு இலங்கை திருகோணமலையிலிருந்து 2001ல் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும்.
பணிக்கூற்று
தொகு- தேடு, தெரிந்துகொள், புரிந்து சொல்
நிர்வாகம்
தொகுஆசிரியர்குழு
தொகு- த. வேலவன்
- மு. மயூரன்
- கு. சிவகுமார்
அலுவலகம்
தொகுவிளக்கு, 167, டொக்கியாட் வீதி, திருகோணமலை
விலை
தொகு- 20 ரூபாய்
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழ் கையெழுத்தில் எழுதப்பட்டு, கல்லச்சில் அச்சிடப்பட்டுள்ளது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.