விளையாட்டு மற்றும் உடல்நலக் கல்வியியல் கல்லூரி

விளையாட்டு மற்றும் உடல்நலக் கல்வியியல் கல்லூரி (Physical education colleges) என்பது விளையாட்டு மற்றும் உடல்நலக் கல்விப் பாடப் பிரிவுகளைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்களைக் குறிக்கும். இவற்றில் படித்து பட்டம் பெறுபவர்கள் கல்வி நிறுவனங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.