விழல்
விழல் (Dineria hohenaekeri, Horseht.; Gramineae) என்பது நாணல் இனத்தைச் சேர்ந்த புல்லினமாகும். தமிழகத்தின் ஏரி, குளங்களில் குத்துகுத்தாக வளரும். இதன் தாள் விளிம்புகள் கூரானவை. கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது. இதன் அரிசி மருத்துவப் பயன் உள்ளது. இத்தாவரம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிளநகர் என்னும் திருக்கோயிலின் தலமரமாக உள்ளது.[1][2]
மேற்கோள்
தொகு- ↑ http://www.shaivam.org/sv/sv_vizhal.htm
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.80