விழா நாயகன் எம். ஜி. ஆர்

விழா நாயகன் எம். ஜி. ஆர் என்பது கலைமாமணி கே. ரவீந்தர் என்பவர் முன்னாள் தமிழக முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன் அவர்களைப் பற்றி எழுதிய நூலாகும். [1] ஆசிரியரான கே. ரவீந்தர் எம்.ஜி.இராமச்சந்திரன் குறித்து எழுதிய மற்றொரு நூல் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

விழா நாயகன் நூலை விஜயா பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

விழா நாயகன் என்பது விழாத நாயகன் என்று பொருள்படும்படி ஆசிரியர் இந்நூலுக்குத் தலைப்பிட்டுள்ளார்.

பொருளடக்கம்

தொகு
  • ராமச்சந்திரன்
  • செம்மலின் வாழ்க்கைக்கு
  • புரட்சி குமார்
  • நெஞ்சு குளிர்ந்த நிகழ்ச்சி
  • நீங்களே எங்கள் மன்னர்
  • கலைக்கு விலை
  • தசாவதாரம்
  • தமிழுக்குச் சிறப்பு எழுத்து
  • திரை ஏணி
  • காவியம் எது
  • நாளை நடப்பதை அறிந்தவர்
  • தங்க நிழல்
  • உங்களில் ஒருவன்
  • பெண் சிரித்தால்
  • பூட்டு வந்த பின்தான்
  • என்னைப் போல் நீங்கள்
  • உலகம் உருண்டை ஏன்
  • ஜானு சொன்னது
  • படத்தின் தலைப்பு
  • நேற்று இன்று நாளை
  • மூன்றெழுத்து வேந்தன்
  • நல்ல நேரம்
  • இதோ.. இவர்கள்
  • டாக்டர் பட்டம் யாருக்கு
  • தாய் சொல்லை தட்டவில்லை
  • அவருடைய எண்ணம்
  • ஆடவந்த தெய்வம்
  • நட்பு என்பது
  • இதய தெய்வம்
  • மக்களின் நினைவோடு

ஆதாரங்கள்

தொகு
  1. [எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்! வழக்கறிஞர் சி.பி. சரவணன் - தினமணி 28th September 2017]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழா_நாயகன்_எம்._ஜி._ஆர்&oldid=3390552" இலிருந்து மீள்விக்கப்பட்டது