விழைவு வாக்கியம்
விழைவு என்பதற்கு ஆங்கிலத்தில் desire என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஒன்றைக் கருதி வேட்பிக்கும் சொல்லும், வாக்கியங்களும் விழைவுப் பொருளைத் தரும். சான்றாக எனக்கு ஒரு 1000 ருபாய் தாருங்களேன் என்பது விழைவு வாக்கியம் விழைவு என்பதற்கு விருப்பம்/ எண்ணுதல்/ விண்ணப்பம் என்ற பொருளும் உண்டு. நான் இப்பணியை தொடர்ந்து செய்ய விழைகிறேன் அல்லது இப்பணியை செய்ய விழைந்து விண்ணப்பிக்கிறேன் என சொல்வதும் உண்டு