விவாதி

(விவாதி மேளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விவாதி என்பது கருநாடக இசையில் ஒன்றிணையாத இரு அல்லது பல சுரங்களைக் குறிக்கும்.[1][2]

விவாதி சுரங்கள்

தொகு

விவாதி சுரங்கள் கருநாடக இசையில் ஒன்றிணையாத சுரங்களை குறிக்கும்.

விவாதி இராகம்

தொகு

விவாதி சுரங்களைக்கொன்ட இராகம் விவாதி இராகம் என்றழைக்கப்படுகிறது.

விவாதி தோஷம்

தொகு

விவாதி இராகத்திற்கு கெடுதல் விளைவு அல்லது முரண் குற்றம் (ஸம்ஸ்கிருதத்தில் தோஷம்) உன்டு என்று கருதப்படுகிறது (negative effects). இதை விவாதி தோஷம் என்றழைப்பர். இதனை முரண் குற்றம் என்றும் கூறலாம்.

விவாதி மேளம்

தொகு

ஒரு மேளம் விவாதி சுரங்களைக் கொன்டிருந்தால் அதை விவாதி மேளம் என்றழைப்போம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவாதி&oldid=4103440" இலிருந்து மீள்விக்கப்பட்டது