விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி

விவேகானந்தா செவிலியர் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள[1] ஒரு தனியார் கல்லூரி. இக்கல்லூரி திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்1993
மாணவர்கள்1500
பட்ட மாணவர்கள்100
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்20
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://vivekanandha.ac.in/vcn/aca_exam.html

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு