வி. இ. டி. மேல்நிலைப்பள்ளி

வி.இ.டி. மேல்நிலைப்பள்ளி(ஆங்கிலம்:V.E.T. Hr. Sec. School), என்பது கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் எருமனூர் சாலையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி ஆகும்.

வி.இ.டி. மேல்நிலைப்பள்ளி
முகவரி
எருமனூர், விருத்தாசலம் - 606001
விருத்தாசலம், தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைதனியார் பள்ளி
குறிக்கோள்வாழ்வதற்காகப் படி
படிப்பதற்காக வாழ்
தொடக்கம்2008

பள்ளி வரலாறுதொகு

வி.இ.டி. என்பது விருத்தகிரீஸ்வரா எஜூகேஷ்னல் டிரஸ்ட் (Viruthakireswara Educationl Trust) என்பதின் சுருக்கமாகும். வி.க.அ. மேல்நிலைப்பள்ளி (விருத்தகிரீஸ்வரர் கல்வி அறக்கட்டளை மேல்நிலைப்பள்ளி) என்று தமிழிலும் சொல்வதுண்டு.

வகுப்புகள்தொகு

வகுப்புகள்
6ஆம் வகுப்பு
7ஆம் வகுப்பு
8ஆம் வகுப்பு
9ஆம் வகுப்பு
10ஆம் வகுப்பு
11ஆம் வகுப்பு
12ஆம் வகுப்பு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு