வி. எஸ். அருணாசலம்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

வி. எஸ். அருணாசலம் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் 1957 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தல் ஆகிய தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-13.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._அருணாசலம்&oldid=3571395" இலிருந்து மீள்விக்கப்பட்டது