வி. எஸ். நடேசன்

நாடக ஆசிரியர்

இவர் சிதம்பரம் வட்டம் வாக்கூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.தரசூர் சின்ன பொன்னுசாமி படையாட்சி (சிவாஜியின் நாடக ஆசிரியர்) பணிபுரிந்த எதார்த்தம் பொன்னுசாமி நாடகக் கம்பெனியில் பணியாற்றியவர். நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாட்டு வாத்தியாராகவும் இருந்துள்ளார். ஓடாக்கநல்லூர் கிட்டு (நடிகர்), தட்சணாமூர்த்தி (வி.ஐ.பி பட இயக்குநர் சபாவின் அப்பா), காகா ராதாகிருஷ்ணன்,. வி. கே. ராமசாமி இவர்கள் எல்லாம் நடேசன் பணியாற்றிய நாடகக் குழுவில் இருந்தவர்கள். நடேசன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._நடேசன்&oldid=2107539" இருந்து மீள்விக்கப்பட்டது