வி. எஸ். விஜய்

வி. எஸ். விஜய் ஓர் மருத்துவர் மேலும் தமிழக அரசியல்வாதி. வேலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்..[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._விஜய்&oldid=3944117" இலிருந்து மீள்விக்கப்பட்டது