வி. கே. சின்னசாமி

தமிழக அரசியல்வாதி

வி. கே. சின்னசாமி (V. K. Chinnaswamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1984 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், பவானிசாகர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பின்னர் 1989 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ஜெயலலிதா) கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பின்னர் 1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
  4. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._சின்னசாமி&oldid=3571420" இலிருந்து மீள்விக்கப்பட்டது