வி. கே. துகால்

இந்திய அரசியல்வாதி

வி. கே. துகால்  என்பவா் முன்னால் இந்தியாவின் நீர் வளத்துறை செயலாளர் ,[1] மற்றும் இவா் மார்ச் 2005 முதல் ஏப்ரல் 1, 2007 வரை இந்தியாவின் உள்துறை செயலாளராக  மதுக்கா்  குப்தா பதவியை எடுத்துக்கொண்டார். துகால் நவம்பா் 26, 1944 இல் பிறந்தாா். இவா் U. T. பணிநிலையை சோ்ந்தவா். முன்னாள் சண்டிகா் மாநில ஆலோசா் ஆவாா்.

வி. கே. துகால்
உள்துறை  செயலா்
முன்னையவர்தியேந்திர சிங்
பின்னவர்மதுகா் குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-11-26)26 நவம்பர் 1944

இராணுவத்தில் குறுகிய சேவை ஆணைக்குழு அலுவலராக இருந்த பின் துகால் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அவர் 1996-2000 ஆண்டுகளில்  தில்லி மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார்.

தெலுங்கானா மாநிலத்தின் கோரிக்கையை ஆராய்வதற்காக ஸ்ரீ கிருஷ்ணா குழு உறுப்பினராக பணியாற்றினார்..

குறிப்புகள்

தொகு
  1. Dhungel, Dwarika Nath; Pun, Santa B. (2009). The Nepal-India Water Relationship: Challenges. Springer. p. 442. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-8402-7. பார்க்கப்பட்ட நாள் 11 April 2011. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |accessdate= and |access-date= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._துகால்&oldid=2721097" இலிருந்து மீள்விக்கப்பட்டது