வி. கே. லட்சுமணன்

வி.கே. லட்சுமணண் (1932 - 25 ஆகஸ்ட் 2012) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் கிழக்கு தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001 தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ்  வேட்பாளராகவும்  தமிழ்நாடு சட்டமன்றத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டார். 

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._லட்சுமணன்&oldid=2407716" இருந்து மீள்விக்கப்பட்டது